சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன் பெரியார் நூலகத்திற்காகப் பொருத்தமற்ற மற்றும் சம்பந்தமில்லாத நூல்களை முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாங்கியதன் மூலம் மக்களின் வரிப் பணம் பெருமளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அறிவுசார் தளத்தில் இதுபோன்ற ஊழல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அமைச்சர் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
© 2026 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.




